மிஹிர் கோஸ்வாமி
மிஹிர் கோஸ்வாமி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
பணி | அரசியல்வாதி |
மிகிர் கோசுவாமி (Mihir Goswami) மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்க சட்டமன்றத்தில் 1996–2001 மற்றும் 2016–2021 ஆகிய காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1]
தொகுதி
[தொகு]மிகிர் கோசுவாமி கூச் பெகர் தெற்கு சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2][3]
அரசியல் கட்சி
[தொகு]மிகிர் கோசுவாமி பிளவுபடாத இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரசு தலைவராக இருந்தார். இதே நேரத்தில் மம்தா பானர்ஜி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். 1996-ஆம் ஆண்டு கூச் பெகர் தெற்குச் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1998-ஆம் ஆண்டு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்து 2020-ஆம் ஆண்டு வரை இருந்தார். இதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார்.[4][5]
வெளி இணைப்புகள்
[தொகு]West Bengal Legislative Assembly
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "West Bengal 2016 MIHIR GOSWAMI (Winner) COOCHBEHAR DAKSHIN (COOCHBEHAR)". myneta.info. Retrieved 1 June 2016.
- ↑ "Mihir Goswami of AITC WINS the Cooch behar dakshin constituency West Bengal Assembly Election 2016". newsreporter.in. Archived from the original on 11 ஜூன் 2016. Retrieved 1 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "MIHIR GOSWAMI COOCH BEHAR DAKSHIN". ndtv.com. Retrieved 1 June 2016.
- ↑ "Trinamool MLA Mihir Goswami resigns from party, joins BJP". The Hindu. 27 November 2020. https://www.thehindu.com/news/national/other-states/trinamool-mla-mihir-goswami-resigns-from-party-joins-bjp/article33194442.ece.
- ↑ "Winner and Runner up Candidate in Cooch-behar-dakshin assembly constituency". elections.in. Retrieved 1 June 2016.