மிர்வைஸ் அஸ்ரப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிர்வைஸ் அஸ்ரப்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 12)ஆகத்து 30 2009 எ நெதர்லாந்து
கடைசி ஒநாபஅக்டோபர் 11 2010 எ கென்யா
இ20ப அறிமுகம் (தொப்பி 12)பிப்ரவரி 4 2010 எ கனடா
கடைசி இ20பமே 5 2010 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபது20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 7 6 5 8
ஓட்டங்கள் 61 51 185 372
மட்டையாட்ட சராசரி 12.20 17.00 37.00 15.20
100கள்/50கள் –/– –/– –/1 –/–
அதியுயர் ஓட்டம் 17 21 80* 17
வீசிய பந்துகள் 318 108 765 372
வீழ்த்தல்கள் 9 1 16 10
பந்துவீச்சு சராசரி 19.22 101.00 21.68 20.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/35 1/13 4/24 4/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 2/– 5/– –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, திசம்பர் 5 2010

மிர்வைஸ் அஸ்ரப் (Mirwais Ashraf, பிறப்பு: சூன் 30 1988), ஆப்கானித்தான் அணியின் விக்கட் காப்பாளர். இவர் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 - 2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்வைஸ்_அஸ்ரப்&oldid=2707996" இருந்து மீள்விக்கப்பட்டது