மியான்மர் கல் அயிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியான்மர் கல் அயிரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பேலிதோரா
இனம்:
பே. பர்மேனிகா
இருசொற் பெயரீடு
பேலிதோரா பர்மேனிகா
கோரா, 1932[2]

மியான்மர் கல் அயிரை (Burmese stone loach)(பேலிதோரா பர்மேனிகா) என்பது பேலிதோரா பேரினத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும். இது மியான்மர், சீனா மற்றும் தாய்லாந்தில் உள்ள ஐராவதி, சல்வீன் மற்றும் தெனாசெரிம் ஆற்றுப்படுகைகளில் காணப்படுகிறது.[1] இதன் அதிகபட்ச மொத்த நீளம் 10 cm (3.9 அங்) ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியான்மர்_கல்_அயிரை&oldid=3733490" இலிருந்து மீள்விக்கப்பட்டது