மின்ஹாஜுல் ஆப்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மின்ஹாஜுல் ஆப்தீன்
Minhajul Abedin Nannu (3).jpg
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் - 27
ஓட்டங்கள் - 453
துடுப்பாட்ட சராசரி - 18.87
100கள்/50கள் - -/2
அதியுயர் புள்ளி - 68*
பந்துவீச்சுகள் - 546
விக்கெட்டுகள் - 13
பந்துவீச்சு சராசரி - 39.30
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 2/39
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 2/-

பிப்ரவரி 13, 2006 தரவுப்படி மூலம்: [1]

மின்ஹாஜுல் ஆப்தீன் (Minhajul Abedin, பிறப்பு: செப்டம்பர் 25 1965), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். சிடாகொக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 27 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986-1999 இல் வங்காளதேசம் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்ஹாஜுல்_ஆப்தீன்&oldid=2544030" இருந்து மீள்விக்கப்பட்டது