மிசூனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mizuna
இனம்பிராசிகா இராபா var. nipposinica
பயிரிடும்வகைMizuna

'மிசூனா Mizuna (ミズナ(水菜), "water greens"), kyouna (京菜),[1] ஆங்கிலம்: Japanese mustard greens,[2][3] அல்லது spider mustard,[2] என்பது பிராசிகா இராபா என்ற தாவரயினத்தின் பயிரிடும்வகை ஆகும். யப்பானில் தொன்று தொட்டே பயிரிட்டு வருகின்றனர். விண்வெளியிலும் இதனை வளர்க்க முடிகிறது என விண்வெளி ஆய்வு செய்திகள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு, பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் நிரூபித்தனர். [4]

புறத்தோற்றமும், பயன்பாடும்[தொகு]

இக்கீரையும், சால்மன் மீனும்

இதன் இலைகளின் புறத்தோற்றம் அடர் பச்சை நிறத்துடனும், இலை விளிம்புகள் பற்கள் போன்றும் இருக்கின்றன. இதன் சுவை கொஞ்சம் காரமாகவும், சுவை தூண்டியாகவும் இருக்கிறது. கார முட்டைக்கோசுக் கீரையை விட சுவை சற்று குறைவாகவே இருக்குமெனக் கூறப்படுகிறது."[5] இதனை பலவித சூப் ஆகவும், நபேமோனோ (nabemono)கவும் உண்கின்றனர். இவற்றில் பல வகையான உணவுகளைத் தயாரிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. USDA GRIN Taxonomy, பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024
  2. 2.0 2.1 Mark Bittman Leafy Greens: An A-to-Z Guide to 30 Types of Greens Plus More than 120 ..., p. 66, கூகுள் புத்தகங்களில்
  3. "MUSTARD GREENS FOR EATING COOKED". realseeds.co.uk. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
  4. "Astronauts Enjoy Space Veggies and Look to the Future of Cosmic Salads". Space.com. 21 November 2019.
  5. Discovering Mizuna

வெளி இணைப்புகள்[தொகு]

  • PROTAbase on Brassica rapa
  • "Brassica rapa". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Brassica rapa subsp. nipposinica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசூனா&oldid=3921918" இலிருந்து மீள்விக்கப்பட்டது