மிகுத்தர்லாம்
தோற்றம்
மிகுத்தர்லாம்
Mihtarlam مهترلام | |
|---|---|
| நாடு | |
| மாகாணம் | லாக்மன் மாகாணம் |
| மாவட்டம் | மிக்டார்லம் மாவட்டம் |
| ஏற்றம் | 779 m (2,556 ft) |
| மக்கள்தொகை (2004) | |
| • மொத்தம் | 1,26,000 |
| நேர வலயம் | UTC+4:30 |
மிகுத்தர்லாம் (Mihtarlam, (பஷ்தூ: مهترلام, பாரசிகம்: مهترلام), also spelled Mehtar Lam) என்பது ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது லக்மன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது மிகுத்தர்லாம் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது.[1][2][3]
2004இன் மதிப்பீட்டின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 126,000 ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NSIA" (PDF). Archived from the original (PDF) on 9 June 2020.
- ↑ "Afghanistan: Metar Lamech Shrine". www.culturalprofiles.org.uk. Retrieved 15 December 2020.
- ↑ "Qalat us-Seraj Palace, Mehtarlam, Laghman. | ACKU Images System". ackuimages.photoshelter.com.