மிகுத்தர்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகுத்தர்லாம்
Mihtarlam

مهترلام
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்லாக்மன் மாகாணம்
மாவட்டம்மிக்டார்லம் மாவட்டம்
ஏற்றம்779 m (2,556 ft)
மக்கள்தொகை (2004)
 • மொத்தம்126,000
நேர வலயம்UTC+4:30

மிகுத்தர்லாம் (Mihtarlam, (பஷ்தூ: مهترلام, பாரசீக மொழி: مهترلام‎), also spelled Mehtar Lam) என்பது ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது லக்மன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது மிகுத்தர்லாம் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

2004இன் மதிப்பீட்டின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 126,000 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகுத்தர்லாம்&oldid=2607228" இலிருந்து மீள்விக்கப்பட்டது