மாவனல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாவனெல்லை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாவனல்லை

මාවනැල්ල

Mawanella
நகரம்
மாவனல்லை is located in இலங்கை
மாவனல்லை
மாவனல்லை
ஆள்கூறுகள்: 7°15′12″N 80°26′47″E / 7.25333°N 80.44639°E / 7.25333; 80.44639
நாடுஇலங்கை
மாவட்டம்கேகாலை மாவட்டம்
மாகாணம்சப்ரகமுவா மாகாணம்
பிரிவுமாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு
பரப்பளவு
 • மொத்தம்118 km2 (46 sq mi)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்111,727
 • அடர்த்தி946.8/km2 (2,452/sq mi)
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு71500[1]
தொலைபேசி குறியீடு035
மாவனல்லையில் உள்ள அலுத்நுவர தெடிமுந்த விகாரை

மாவனல்லை இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது கொழும்பு-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் கேகாலைக்கும் கடுகன்னாவைக்கும் இடையில் அமைந்துள்ளது.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி மாவனல்லை பிரதேச செயலர் பிரிவின் மக்கள் தொகை 111,727[2] ஆகும். இவர்களில் 52,665 பேர் ஆண்களும் 59,062 பேர் பெண்களும் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இலங்கை அஞ்சல் குறியீடுகள்
  2. கிராம அலுவலர் பிரிவு வாரியாக மக்கள்தொகைப் பட்டியல் - பக்கம் 290
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவனல்லை&oldid=3655447" இலிருந்து மீள்விக்கப்பட்டது