மால்கம் போர்ப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்கம் போர்ப்ஸ்
பிறப்புமால்கம் ஸ்டேவின்சன் போர்ப்ஸ்
ஆகத்து 19, 1919(1919-08-19) [1]
புரூக்ளின், நியூ யோர்க்
இறப்பு24 பெப்ரவரி 1990(1990-02-24) (அகவை 70)
பார் கில்சு, நியூ செர்சி
தேசியம்அமெரிக்கர்
கல்விA.B., 1941. அரசறிவியல்
படித்த கல்வி நிறுவனங்கள்லோரென்சுவில்லே பள்ளி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்[1]
பணிதொழிலதிபர், வெளியீட்டாளர்
சொத்து மதிப்பு$400 மில்லியன் தொடக்கம் $1 பில்லியன் வரை[1]
பதவிக்காலம்New Jersey State Senator (1951–58)[1]
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
பெற்றோர்பி. சி போர்ப்ஸ்
வாழ்க்கைத்
துணை
ரொபேர்ட்டா ரெம்சென் லாய்லோ
பிள்ளைகள்இசுடீவ் போர்ப்ஸ், கிறிஸ்டோபர் போர்ப்ஸ்
விருதுகள்மோட்டார் சைக்கிள் கோல் ஒப் பேம் 1999[2]
நியூ செர்சி கோல் ஒப் பேம் 2008
இராணுவப் பணி
சார்பு ஐக்கிய அமெரிக்கா
சேவை/கிளை ஐக்கிய அமெரிக்கா இராணுவம்
சேவைக்காலம்1941–1946[3]
தரம்Staff sergeant[3]
படைப்பிரிவு334th Infantry Regiment, 84th Infantry Division[3]
விருதுகள்Bronze Star Medal[3]
Purple Heart[3]

மால்கம் போர்ப்ஸ் (Malcolm Stevenson Forbes 19 ஆகத்து 1919 – 24 பெப்ரவரி 1990) என்பவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர் மற்றும் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகையின் வெளியீட்டாளர் ஆவார். கல்லூரிப்படிப்பை முடித்த, சில காலம் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். பின் சில ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டார். பின்னர் முழுமையாக பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு, கொண்டார். இவரது தலைமையின் கீழ் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை சீரான வளர்ச்சியினை கண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Malcolm S. Forbes". Encyclopædia Britannica. 30 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. வார்ப்புரு:Mhof
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Malcolm Stevenson Forbes". Hall of Fame. National Balloon Museum. 2011. 20 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_போர்ப்ஸ்&oldid=3567416" இருந்து மீள்விக்கப்பட்டது