மார்பெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலும்பு: மார்பு எலும்பு
Gray115.png
மார்பு எலும்பின் முன்புற மேற்பரப்பும், விலாக் குருத்தெலும்புகளும்.
Gray116.png
மார்பு எலும்பின் பின்புற மேற்பரப்பு.
Gray's subject #27 119
MeSH எலும்பு மார்பு எலும்பு

மார்பு எலும்பு மார்பின் நடுப்பகுதியில் அமைந்துள்ள நீண்ட, தட்டையான எலும்பாகும். இது குருத்தெலும்புகள் வழியாக விலா எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உருவாகும் விலா எலும்புக் கூடு, நுரையீரல், இதயம், முக்கியமான இரத்தக் குழாய்கள் என்பவற்றைப் பாதுகாக்கின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்பெலும்பு&oldid=150386" இருந்து மீள்விக்கப்பட்டது