மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
Raja of Pudukkottai
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் மற்றும் மோலி
ஆட்சிக்காலம் 15 ஏப்ரல் 1886 - 28 மே 1928
முன்னையவர் ராமச்சந்திர தொண்டைமான்
பின்னையவர் ராஜகோபால தொண்டைமான்
திவான்கள் அ. சேஷையா சாஸ்திரி,
ச. வெங்கடராமதாஸ் நாயுடு,
ரகுநாத பல்லவராயர்
வாரிசு
மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான்
பிறப்பு நவம்பர் 26, 1875(1875-11-26)
புதுக்கோட்டை, புதுக்கோட்டை சமஸ்தானம்
இறப்பு மே 28, 1928(1928-05-28) (அகவை 52)
கேன்ஸ், பிரான்ஸ்
அடக்கம் கோல்டர்ஸ் கிரீன் சுடுகாடு

ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் (Raja Sri Brahdamba Dasa Raja Sir Martanda Bhairava Tondaiman) ((26 நவம்பர் 1875 – 28 மே 1928) என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக 1886 முதல் 1928 மே 28 வரை இருந்தவர் ஆவார். ஆஸ்திரேலிய பெண்மணி மோலி பிங்கை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில் இருந்து நீக்கியது.

மேற்கோள்கள்[தொகு]