மார்க் அலைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க் அலைன் (Mark Alleyne, பிறப்பு: மே 23 1968, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 328 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 436 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999-2000 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

மார்க் அலைன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_அலைன்&oldid=2237655" இலிருந்து மீள்விக்கப்பட்டது