உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க்கபுரம்

ஆள்கூறுகள்: 15°44′N 79°16′E / 15.73°N 79.26°E / 15.73; 79.26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்கபுரம்
நகரம்
சென்னகேசவா கோவில், மார்க்கபுரம்
சென்னகேசவா கோவில், மார்க்கபுரம்
மார்க்கபுரம் is located in ஆந்திரப் பிரதேசம்
மார்க்கபுரம்
மார்க்கபுரம்
ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°44′N 79°16′E / 15.73°N 79.26°E / 15.73; 79.26
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்பிரகாசம்
அரசு
 • நிர்வாகம்மார்க்கபுரம்
பரப்பளவு
 • மொத்தம்22.85 km2 (8.82 sq mi)
ஏற்றம்
145 m (476 ft)
மக்கள்தொகை
 (20111)[2][3]
 • மொத்தம்71,092
 • அடர்த்தி3,100/km2 (8,100/sq mi)
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல்
523316 [4]
தொலைபேசி+91–8596
வாகனப் பதிவுAP
இணையதளம்மார்க்கபுரம் மாநகரசபை

மார்க்கப்பூர் (Markapur) (அ) மார்கபுரம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரகாசம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வருவாய் கோட்டம் மற்றும் தேர்வுநிலை நகராட்சியாகும். இது மார்க்கப்பூர் வட்டத்தில் மார்க்கப்பூர் வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது. [5]இந்த நகரம் முன்னர் கர்னூல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த நகரம் நல்லமல்ல மலைகளுக்கு அருகில் உள்ளது[6][7].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Census Handbook – Prakasam" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. p. 48. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  2. "Population statistics". Census of India. The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  3. "Statistical Abstract of Andhra Pradesh, 2015" (PDF). Directorate of Economics & Statistics. Government of Andhra Pradesh. p. 44. Archived from the original (PDF) on 14 July 2019. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  4. "Markapuram Pin code". pin-code.net. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
  5. "Part III, District and Sub-District (Mandals)" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner, India. pp. 133, 174. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  6. "Maps, Weather, and Airports for Markapur, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  7. India, The Hans (2017-04-21). "Wild animals losing lives while searching for water, food". www.thehansindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கபுரம்&oldid=4105116" இலிருந்து மீள்விக்கப்பட்டது