மாந்த் ஆறு

ஆள்கூறுகள்: 21°42′04″N 83°15′03″E / 21.70111°N 83.25083°E / 21.70111; 83.25083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாந்த் ஆறு (Mand River) என்பது இந்தியாவில் ஓடும் மகாநதியின் துணை ஆறு ஆகும். இது சத்தீசுகரில் உள்ள சந்தர்பூரில் உள்ள மகாநதியுடன் இணைகிறது. ஒடிசா மாநில எல்லையிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் ஈராக்குது அணையை அடைவதற்கு முன்பு இணைகிறது.

இந்த ஆற்றின் மொத்த நீளம் 241 கி.மீ. ஆகும். இது சத்தீசுகரில் உள்ள சுர்குஜா மாவட்டத்தில் சுமார் 686 மீ உயரத்தில் தோன்றுகிறது. இது மெயின்பட் பீடபூமியின் தெற்குப் பகுதியின் 5200 சதுர கி.மீ. வடிநிலப் பரபினைக் கொண்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்த்_ஆறு&oldid=3800085" இலிருந்து மீள்விக்கப்பட்டது