மாது பாலாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாது பாலாஜி
Maadhu balaji.jpg
சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தில் மாது பாலாஜி
பணிநகைச்சுவை நடிகர்

மாது பாலாஜி (Maadhu Balaji), இயற்பெயர் பாலாஜி. இவர் தமிழ் மேடைக் கலைஞரும், திரைப்பட நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் நாடக எழுத்தாளர் கிரேசி மோகனின் தம்பியாவர். மாது பாலாஜி, நகைச்சுவை நாடக எழுத்தாளர் கிரேசி மோகனின் நகைச்சுவை நாடகங்களில் மாது எனும் பெயரில் நகைச்சுவை வேடங்களில் தொடர்ந்து நடித்ததால், மாது பாலாஜி என அழைக்கப்படுகிறார்.[1]

இளமை[தொகு]

சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பாலாஜி, ஒரு வங்கியில் பணி செய்து கொண்டே கிரேசி மோகனின் நாடகங்களில் நடித்தார். பின்னர் வங்கிப் பணியிலிருந்து விடுபட்டு, 1979 முதல் கிரேசி கிரியேசன்ஸ் குழு நடத்தும் நாடகங்களில் முழுநேர நடிகராக நடிக்கத் துவங்கினார்.

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

நடித்த தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

மாது பாலாஜி பல தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவைகள்:

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாது_பாலாஜி&oldid=3253805" இருந்து மீள்விக்கப்பட்டது