மஹிபால் தாண்டா
தோற்றம்
மஹிபால் தாண்டா | |
|---|---|
| அரியானா சட்டமன்றத்தின் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2014 | |
| முன்னையவர் | ஓம் பிரகாஷ் ஜெயின் |
| தொகுதி | பானிபத் ஊரகம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 செப்டம்பர் 1974 கவி |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மஹிபால் தண்டா ( Mahipal Dhanda ) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் அரியானா சட்டமன்றத்தின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2014 மற்றும் 2019 அரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் பானிபத் ஊரகம் தொகுதியிலிருந்து அரியானா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.