உள்ளடக்கத்துக்குச் செல்

பானிபத் ஊரகம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பானிபத் ஊரகம் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது கர்னால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்

[தொகு]

இந்த தொகுதியில் பானிபத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
  • 2014 முதல் இன்று வரை : மகிபால் தண்டா (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.