மல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மல்லா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியாபாக்கித்தான்நேபாளம்
மொழி(கள்)
மைதிலி இந்திசிந்தி • சரைக்கி
சமயங்கள்
இந்துஇசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
• கேவத் • பிந்த் • கோரியா • சாய்

மல்லா எனப்படுபவர்கள் இந்திய தலித் சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இந்தியா, பாக்கித்தான்[1] மற்றும் நேபாளத்தில்[2] செரிந்து வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் படகு விடும் தொழில் செய்பவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. A Glossary of the Tribes and Caste of Punjab by H A Rose pages 62 to 63 Low Price Publications
  2. www.http://pdf.usaid.gov/pdf_docs/PNADM638.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லா&oldid=1549504" இருந்து மீள்விக்கப்பட்டது