மல்லனும் மாதேவனும்
தோற்றம்
| மல்லனும் மாதேவனும் | |
|---|---|
| இயக்கம் | குஞ்சாக்கோ |
| தயாரிப்பு | கீதா சலாம் |
| கதை | சாரங்கபாணி |
| இசை | கே ராகவன் |
| நடிப்பு | பிரேம் நசீர், ஜயன், ஷீலா, திக்குறிசி சுகுமாரன் நாயர், கே. பி. உமர், ஜனார்த்தனன், உண்ணிமேரி |
| ஒளிப்பதிவு | யு ராஜகோபால் |
| படத்தொகுப்பு | டி.ஆர். சேகர் |
| வெளியீடு | 3 செப்டம்பர் 1976 ( கேரளம்) |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
மல்லனும் மாதேவனும், குஞ்சாக்கோ இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். இதில் பிரேம் நசீர் உட்பட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
நடிப்பு
[தொகு]சான்றுகள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]- மலையாளசங்கீதம் டேட்டாபேசில் 1846 மல்லனும் மாதேவனும்