மலேய கருப்பு மேக்பை
மலேய கருப்பு மேக்பை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோர்விடே
|
பேரினம்: | |
இனம்: | பி. லுகோப்டெரசு
|
இருசொற் பெயரீடு | |
பிளாட்டிசுமுரசு லுகோப்டெரசு தெம்மினிக், 1824 |
மலேய கருப்பு மேக்பை (Malayan black magpie)(பிளாட்டிசுமுரசு லுகோப்டெரசு) என்பது கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இதன் பெயர் இருந்தபோதிலும், இது ஒரு மேக்பை அல்லது நீண்ட காலமாக நம்பப்பட்டபடி, ஒரு ஜெய் அல்ல, ஆனால் ஒரு வால் காகம் ஆகும். வால்காகம் என்பது மேக்பை போலவே புறத்தோற்றமுடைய தனித்துவமான குழுவாகும்.[2]
பரவலும் வாழ்விடமும்
[தொகு]மலேய கருப்பு மேக்பை புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. போர்னிய கருப்பு மேக்பை (பிளாட்டிசுமுரசு அடெரிமசு) முன்பு இதன் துணையினமாகக் கருதப்பட்டது.[3][4] மலேய கருப்பு மாக்பியின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Platysmurus leucopterus". IUCN Red List of Threatened Species 2016: e.T103719039A94026632. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103719039A94026632.en. https://www.iucnredlist.org/species/103719039/94026632. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ dos Anjos 2007, ப. 567
- ↑ Phillipps, Quentin & Phillipps, Karen (2011). Phillipps’ Field Guide to the Birds of Borneo. Oxford, UK: John Beaufoy Publishing. ISBN 978-1-906780-56-2.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-05-29.