மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் என்பது மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வெளிவந்த தமிழ் நூல்கள் பற்றிய நூல்பட்டியல் ஆகும். இது நூல்தேட்டம் நூலின் ஒரு பகுதியாகும். இதில் 2081 வெளியீடுகள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த நூல் 432 பக்கங்களைக் கொண்டது.[1] இதை ந. செல்வராஜா அவர்கள் தொகுத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Malaysia-Singapore Noolthettam: An Annotated Bibliography of Tamil Publications[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]