மலபார் சிறிய மின்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலபார் சிறிய மின்சிட்டு (அறிவியல் பெயர்: Pericrocotus cinnamomeus malabaricus) என்பது சிறிய மின்சிட்டின் துணையினம் ஆகும்.[1]

விளக்கம்[தொகு]

மலபார் சிறிய மின்சிட்டு அளவிலும் பிற பழக்க வழக்கங்களிலும் தெற்கத்திய சிறிய மின்சிட்டை ஒத்து இருக்கும். இதன் தொண்டையில் மட்டும் நல்ல கறுப்பு நிறம் உள்ளது. இந்த வேறுபாடே இப்பறவையை ஒரு தனி துணையினமாக பிரித்தறிய காரணமாயிற்று.[2]

வாழிடம்[தொகு]

மலபார் சிறிய மின்சிட்டு தென்னிந்தியாவின் கேரளத்திலும், மேற்கு கருநாடகத்திலும் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pericrocotus cinnamomeus (Small Minivet) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-29.
  2. 2.0 2.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 382. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_சிறிய_மின்சிட்டு&oldid=3807447" இலிருந்து மீள்விக்கப்பட்டது