மர்லோன் ஜேம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மர்லோன் ஜேம்ஸ்
Marlon james 2014.jpg
பிறப்பு24 நவம்பர் 1970 (அகவை 50)
பணிபுதின எழுத்தாளர்
விருதுகள்மான் புக்கர் பரிசு, Silver Musgrave Medal
இணையத்தளம்http://marlonjameswriter.com

மர்லோன் ஜேம்ஸ் (Marlon James 24, நவம்பர், 1970)[1] என்பவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புதின ஆசிரியர். 2015 ஆண்டுக்குரிய புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[2] அமெரிக்கா மினியாபோலிஸ் என்னும் நகரில் வசித்து வருகிறார்

ஜமைக்காவில் கிங்ஸ்டனில் பிறந்த மர்லோன் ஜேம்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் பல்கலைக் கழகத்தில் இலக்கியம் படித்துப் பட்டம் பெற்றார்.

மினசோட்டாவில் உள்ள மான்செஸ்டர் கல்லூரியில் இலக்கியம் பயிற்றுவித்து வருகிறார்[3][4]. "எ பிரிப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ்" என்ற புதினத்திற்காகப் புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. புக்கர் பரிசு மட்டுமல்லாது பிற விருதுகளும் பெற்றுள்ளார்.

எழுதிய புதினங்கள்[தொகு]

ஜான் குரோஸ் டெவில் (2005)

தி புக் ஆப் நைட் விமன் (2009)

எ பிரிப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ் (2014) [5]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்லோன்_ஜேம்ஸ்&oldid=2734400" இருந்து மீள்விக்கப்பட்டது