மர்லோன் ஜேம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மர்லோன் ஜேம்ஸ்
Marlon James Edit on Wikidata
பிறப்பு24 நவம்பர் 1970 (அகவை 53)
படித்த இடங்கள்
  • Wolmer's Schools
பணிபுதின எழுத்தாளர்
விருதுகள்புக்கர் பரிசு, Silver Musgrave Medal, American Book Awards, Anisfield-Wolf Book Awards, Ray Bradbury Prize for Science Fiction, Fantasy & Speculative Fiction
இணையம்http://marlonjameswriter.com

மர்லோன் ஜேம்ஸ் (Marlon James 24, நவம்பர், 1970)[1] என்பவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புதின ஆசிரியர். 2015 ஆண்டுக்குரிய புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[2] அமெரிக்கா மினியாபோலிஸ் என்னும் நகரில் வசித்து வருகிறார்

ஜமைக்காவில் கிங்ஸ்டனில் பிறந்த மர்லோன் ஜேம்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் பல்கலைக் கழகத்தில் இலக்கியம் படித்துப் பட்டம் பெற்றார்.

மினசோட்டாவில் உள்ள மான்செஸ்டர் கல்லூரியில் இலக்கியம் பயிற்றுவித்து வருகிறார்[3][4]. "எ பிரிப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ்" என்ற புதினத்திற்காகப் புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. புக்கர் பரிசு மட்டுமல்லாது பிற விருதுகளும் பெற்றுள்ளார்.

எழுதிய புதினங்கள்[தொகு]

ஜான் குரோஸ் டெவில் (2005)

தி புக் ஆப் நைட் விமன் (2009)

எ பிரிப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ் (2014) [5]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்லோன்_ஜேம்ஸ்&oldid=3224077" இலிருந்து மீள்விக்கப்பட்டது