மருந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு மருந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  செருமனி 48,170
2  ஐக்கிய அமெரிக்கா 37,876
3  சுவிட்சர்லாந்து 29,809
4  பிரான்சு 27,453
5  ஐக்கிய இராச்சியம் 22,058
6  அயர்லாந்து 21,024
7  இத்தாலி 20,159
8  பெல்ஜியம் &  லக்சம்பர்க் 17,176
9  நெதர்லாந்து 11,701
10  இந்தியா 10,886
11  எசுப்பானியா 9,972
12  டென்மார்க் 8,177
13  சுவீடன் 6,907
14  இசுரேல் 6,226
15  ஆஸ்திரியா 5,941
16  கனடா 5,162
17  சிங்கப்பூர் 4,757
18  அங்கேரி 3,285
19  சப்பான் 3,187
20  ஆத்திரேலியா 3,083

உசாத்துணை[தொகு]