மருதம்பூவல்

ஆள்கூறுகள்: 9°17′N 80°42′E / 9.283°N 80.700°E / 9.283; 80.700
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருதம்பூவல்
Maruthampooval
கிராமம்
மருதம்பூவல் is located in இலங்கை
மருதம்பூவல்
மருதம்பூவல்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°17′N 80°42′E / 9.283°N 80.700°E / 9.283; 80.700
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

மருதம்பூவல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது புதுக்குடியிருப்புக்குத் தெற்கே அதன் எல்லைக் கிராமமாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதம்பூவல்&oldid=3876671" இலிருந்து மீள்விக்கப்பட்டது