உள்ளடக்கத்துக்குச் செல்

மரியா டாடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா டாடர்
2018இல் மரியா டாடர்
பிறப்பு1945 (அகவை 78–79)
பிரஸ்சாத், ஜெர்மனி[1]
தேசியம்அமெரிக்கர்
குடியுரிமைஅமெரிக்கா (1956)[1]
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிகல்வியாளர், எழுத்தாளர்
அறியப்படுவதுபுராணங்கள் மற்றும் நாட்டுப்புறவியல் பற்றிய புத்தகங்கள்
வாழ்க்கைத்
துணை
இசுடீபன் ஏ. இசுகுகெர் (விவாகரத்து 1989)
பிள்ளைகள்லாரென் இசுகுகெர் (மகள்)
டேனியல் இசுகுகெர் (மகன்)[3]

மரியா மாக்தலீன் டாடர் ( Maria Magdalene Tatar ) பிறப்பு மே 13, 1945) அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஆவார். சிறுவர் இலக்கியம், ஜெர்மன் இலக்கியம், நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.[4] [5] இவர் ஜான் எல். லோப் ஜெர்மானிய மொழிகள் மற்றும் இலக்கியங்களின் பேராசிரியராகவும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் மற்றும் தொன்மவியல் பட்டங்களுக்கான குழுவின் தலைவராகவும் உள்ளார். [5]

மரியா டாடரின் "மந்திரித்த வேட்டைக்காரர்கள்" என்ற கதையில் வரையப்பட்ட ஓவியம்

சுயசரிதை

[தொகு]

மரியா டாடர், ஜெர்மனியின் பிரஸ்சாத்தில் பிறந்தார். குழந்தையாக இருந்தபோது 1950 களில் இவரது குடும்பம் அங்கேரியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. [6]

இவர், ஐலேண்ட் பார்க், இலினொய்சில் வளர்ந்தார். [7] 1963 இல் ஐலேண்ட் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.

டெனிசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். [3] [8] 1971 ஆம் ஆண்டில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1978 இல் பதவியிலிருந்து ஓய்ப்ட் பெற்ற பின்னர்,[3] கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸில் வசிக்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Notice de personne: Tatar, Maria (1945–....)". Catalogue. National Library of France (bnf.fr). Retrieved 2017-05-11.
  2. "Spellbound: Fairy tale expert Maria Tatar '67 on how some of the world's oldest stories help us navigate modern life" பரணிடப்பட்டது 2014-05-02 at the வந்தவழி இயந்திரம். Denison Magazine. Denison University. Spring 2014.
  3. 3.0 3.1 3.2 Craig Lambert (November–December 2007). "The Horror and Beauty". Harvard Magazine. http://harvardmagazine.com/2007/11/the-horror-and-the-beaut.html. Craig Lambert (November–December 2007). "The Horror and Beauty". Harvard Magazine.
  4. A. S. Byatt (October 12, 2009). "Love in fairytales". The Guardian. https://www.theguardian.com/books/2009/oct/12/fairytales-byatt-abstract-love. 
  5. 5.0 5.1 Beth Potier (April 10, 2003). "Once Upon a Time ...". Harvard University Gazette. http://www.news.harvard.edu/gazette/2003/04.10/18-tatar.html. 
  6. Amy Sutherland (October 27, 2012). "Maria Tatar: Professor and fairy-tale expert". The Boston Globe.
  7. Craig Lambert (November–December 2007). "The Horror and Beauty". http://harvardmagazine.com/2007/11/the-horror-and-the-beaut.html. 
  8. Cindy Cantrell (April 27, 2009). "In praise of bedtime stories". The Boston Globe. http://www.boston.com/yourtown/news/newton/2009/04/in_praise_of_bedtime_stories.html. 
  9. A. S. Byatt (November 7, 2009). "Enchanted Hunters: The Power of Stories in Childhood by Maria Tatar". The Guardian. https://www.theguardian.com/books/2009/nov/07/enchanted-stories-byatt-book-review. 

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_டாடர்&oldid=3667271" இலிருந்து மீள்விக்கப்பட்டது