மரியா சிபில்லா மெரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா சிபில்லா மெரியன்
பிறப்பு(1647-04-02)2 ஏப்ரல் 1647
பிராங்க்ஃபுர்ட், புனித உரோமைப் பேரரசு
இறப்பு13 சனவரி 1717(1717-01-13) (அகவை 69)
ஆம்ஸ்டர்டம், இடச்சுக் குடியரசு
பணிஇயற்கையியலாளர், பூச்சியியலாளர்
அறியப்படுவதுDocumentation of butterfly metamorphosis, scientific illustration

மரியா சிபில்லா மெரியன் (Maria Sibylla Merian, 2 ஏப்ரல் 1647 - 13 சனவரி 1717) செருமனியில் பிறந்த இயற்கையியலாளர் ஆவார். பூச்சிகளைப் பற்றி ஆராய்ந்த முன்னோடி ஆய்வாளர் ஆவார்.

பிறப்பு[தொகு]

1647 ஏப்ரல் 2 அன்று, செருமனியின் பிராங்க்புர்ட் நகரில் பிறந்தார்.

பணிகள்[தொகு]

  • தனது 52 ஆவது வயதில் சுரிநாமுக்குச் சென்ற மரியா அங்கிருந்த பூச்சிகள், தவளைகள், பாம்புகள் உள்ளிட்ட பலவற்றை ஓவியமாக வரைந்தார்.
  • சுரிநாமில் அவர் வரைந்த ஓவியங்களைத் தன் கண்டுபிடிப்புகளோடு 'மெட்டமார்ஃபசிஸ் இன்ஸெக்டோரம் சுரிநாமென்ஸியம்' எனும் புத்தகமாக வெளியிட்டார்.
  • 1705 ஆம் ஆண்டு வெளியான அந்தப் புத்தகம் அதுவரை மண்ணிலிருந்து பூச்சிகள் நேரடியாகத் தோன்றுகின்றன என்ற கருத்தை தவறென நிரூபித்தது.[1]

மறைவு[தொகு]

1717 ஜனவரி 13 அன்று காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து (ஆகஸ்ட் 2017). "பெண் இன்று". தி இந்து (ஆகஸ்ட் 27): 16. doi:ஆகஸ்க் 27. http://tamil.thehindu.com. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_சிபில்லா_மெரியன்&oldid=3839350" இலிருந்து மீள்விக்கப்பட்டது