மரபுவழி யூதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெறி வழுவா யூதத்தைச் சார்ந்த சிலர்

மரபுவழி யூதம் (Orthodox Judaism) என்பது தோராவின் சட்ட, நெறிமுறை செயற்பாட்டையும் விளக்கத்தையும் "தனயிம்" (போதகர்), "அமோரயிம்" (தெரிவிப்போர்) முறைப்படி தல்மூத் நூல்களில் சட்டத்தின்படி கடைப்பிடிக்கும் வெளிப்படுத்தும் பாரம்பரிய யூத அணுகுமுறையாகும். மரபுவழி யூதம் தற்கால மரபுவழி யூதம், நெறி வழுவா யூதம் அல்லது கடுமையான யூதம் ஆகிய இயக்கங்களைக் கொண்டுள்ளது.

2001 ஆண்டுப்படி, மரபுவழி யூதர்கள் மரபுவழி தொழுகைக்கூடங்களுடன் இணைந்தவர்களாக பிரித்தானிய யூதர்களில் (150,000) 50 வீதமும், இசுரேலிய யூதர்களில் (1,500,000) 26.5 வீதமும்,[1] அமெரிக்க யூதர்களில் (529,000) 13% வீதமும்[2] உள்ளனர். இவ்வாறு தொழுகைக்கூடங்களுடன் இணைந்த மரபுவழி யூதர்கள் பிரித்தானிய யூதர் சமூகத்தில் 70% ஆகவும்,[3] அமெரிக்க சமூகத்தில் 27% ஆகவும்[2] உள்ளனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபுவழி_யூதம்&oldid=2120371" இருந்து மீள்விக்கப்பட்டது