தற்கால மரபுவழி யூதம்
Appearance
தற்கால மரபுவழி யூதம் (Modern Orthodox Judaism) தற்கால யூதம் (Modern Orthodoxy) என்பது மரபுவழி யூதத்தினுள் உள்ள ஒரு அமைப்பாகும். இது யூத நெறிகளையும் யூதச் சட்டங்களை கடைப்பிடிப்பவர்களையும் தற்கால புதுமைக்கால வரலாற்றுடன் ஒற்றிணைக்க முயல்கிறது.
தற்கால மரபுவழி யூதம் சில போதனைகளையும் மெய்யியல்களையும் பலதரப்பட்ட வடிவங்களில் விளக்க முற்படுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மேற்குலகில், பொதுவாக மிதவாத மரபுவழியானது "தோரா அறிவியல்" மெய்யியல் மூலம் அடிப்படைத்தள ஆதரவினால் மேலோங்கியுள்ளது. இசுரேலில் தற்கால மரபுவழி யூதம் சமய சீயோனிசத்தினால் ஆதிக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயினும், முற்றிலும் அப்படியே அல்லாது, ஒரே நெறிகளையும் பிற விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறது.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ Charles S. Liebman, Modern orthodoxy in Israel Judaism, Fall, 1998