மரகத வீணை (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரகத வீணை
Maragatha-Veenai-Serial.jpg
வகை நாடகம்
எழுத்து வாசு பாரதி
இயக்கம் ப.செல்வம்
நடிப்பு சந்தோஷி
நீமா
உதய்
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 1102
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 27 சனவரி 2014 (2014-01-27)
இறுதி ஒளிபரப்பு 28 செப்டம்பர் 2017 (2017-09-28)

மரகத வீணை ஜனவரி 27, 2014 ஆம் திகதி முதல் திங்கள் முதல் சனி வரை பகல் 11:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர். மரகத வீணையில் விரல் பதித்து அனைத்து நரம்புகளையும் ஒற்றை விரலால் மீட்டி ராகத்தை கண்களில் கண்ணீரோடு தரும் தொடர். மெட்டி ஒலி எஸ் சித்திக்கின் சினிடைம்ஸ் நிறுவனம் இத்தொடரை தயாரிக்கிறது. இந்த தொடருக்கு எல். முத்துகுமாரசாமி மற்றும் கே. ஆர். ராஜகோபாலன் கதை-திரைக்கதை எழுதியுள்ளார்கள். இந்தத் தொடரை ப. செல்வம் இயக்கியுள்ளார்.

இந்த தொடரில் கார்த்திகை பெண்கள், தேனிலவு மற்றும் காயத்ரி போன்ற தொடர்களில் நடிக்கின்ற நீமா/ சந்தோஷி கதாநாயகியாக நடித்துள்ளார், இவருடன் உதய், மனோகரன், குமரகுரு, கிருத்திகா போன்ற பல சின்னத்திரை நடிகர்கள் நடித்துள்ளார்கள.

கதை சுருக்கம்[தொகு]

காதலனின் குடும்பத்திற்காக எல்லாமாய் மாறிய ஒரு பெண்ணின் சரித்திரம். காதலனின் சகோதரிகளுக்கு தாயாக மாறிய ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை குறிக்கிறது.

நடிகர்கள்[தொகு]

 • நீமா/சந்தோஷி
 • உதய்
 • னோகரன்
 • குமரகுரு
 • கிருத்திகா
 • குமரேஷன்
 • அலெக்ஸ் பாண்டியன்
 • தினசங்கர்
 • கீதா ரவிசங்கர்
 • திவ்யா
 • சங்கிதா
 • துரை
 • ஷ்யாம்
 • ரேகா
 • கங்கா

பாடல்[தொகு]

இந்த தொடருக்கு யுகபாரதி பாடல் எழுதி உள்ளார். ஹரிஹரசுதன் பாடல் பாடியுள்ளார்.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]