தேனிலவு (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேனிலவு
Sun TV Then Nilavu Serial Thean Nilavu.png
வகை நாடகம், திகில், நகைச்சுவை
எழுத்து திருமுருகன், பாஸ்கர்சக்தி
இயக்கம் ஈ. விக்ரமாதித்தன்.
நடிப்பு டெல்லி கணேஷ்
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 90
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 26 ஆகத்து 2013 (2013-08-26)
இறுதி ஒளிபரப்பு 3 சனவரி 2014 (2014-01-03)

தேனிலவு சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான தொடர் தேனிலவு. திரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தொடரை தயாரிக்கிறது. இந்த தொடர் காமெடி, திரில்லர் தொடர் ஆகும். தொடரில் திருமுருகன் குழுவினர் நடிக்கின்றனர் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கிறார். திரைக்கதை, வசனம்: பாஸ்கர்சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். இசை: சஞ்சீவ் ரத்தன். பாடல்: யுகபாரதி. படத்தொகுப்பு: பிரேம். கதை, தயாரிப்பு: திருமுருகன். இயக்கம். ஈ. விக்ரமாதித்தன்.

நடிகர்கள்[தொகு]

 • ராஜசேகர் டெல்லி கணேஷ்
 • கல்யாண் ஆக திருமுருகன்
 • சுரேஷ் என்ற சுச்சுவாக அண்ணாமலை பழனியப்பன்
 • ரேவதியாக சிவரஞ்சனி
 • வினோதினியாக சங்கீதா ஷெட்டி
 • அகல்யாவாக ரேகா பத்மநாபன்
 • ராம் ஆக முத்துகுமாரசுவாமி
 • திருப்பதியாக ஆராவமுதன் வெங்கடேசன்
 • மல்லிகா
 • அலெக்ஸ்
 • சுமதி
 • மீனா
 • முருகேசன்
 • வடிவு
 • கற்பகம்
 • வெங்கட் தாத்தா
 • கொடைக்கானல் காவல்துறை அதிகாரி கார்த்திகேயன்
 • சென்னை காவல்துறை அதிகாரி ராகவன்
 • ஓட்டுனர் முத்து
 • கிஷோர்
 • சுந்தரம்
 • லட்சுமி அம்மா

வெளி இணைப்புகள்[தொகு]