மயில் கொன்றை
மயில் கொன்றை | |
---|---|
![]() | |
மயில் கொன்றை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | நிலைத்திணை |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
பேரினம்: | Caesalpinia |
இனம்: | C. pulcherrima |
இருசொற் பெயரீடு | |
Caesalpinia pulcherrima (லின்.) Sw. | |
வேறு பெயர்கள் | |
மயில் கொன்றை ஒரு பூக்கும் தாவரமாகும். இதை மயிற்கொன்றை எனவும் அழைக்கின்றனர்.
சின்னங்கள்[தொகு]
இதன் பூ பார்படோசு நாட்டின் தேசியப் பூவாகும்.
பயன்பாடுகள்[தொகு]
இம்மரத்தினை அலங்காரத்திற்காக வளர்க்கின்றனர். இதன் வேர் பெண்களுக்கு கருக்கலைப்பை உண்டாக்கும்.[2][3]
References[தொகு]
- ↑ "Taxon: Caesalpinia pulcherrima (L.) Sw". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2004-03-26. 2009-05-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-12-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Counter, S. Allen (2006-07-24). "Amazon mystery: A medicine man understood the secrets of this plant long before we did. How?". The Boston Globe. http://www.boston.com/news/education/higher/articles/2006/07/24/amazing_mystery/.
- ↑ Londa L. Schiebinger (2004). Plants and empire: colonial bioprospecting in the Atlantic world. Cambridge, Mass.: Harvard University Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-01487-9.