மம்நூன் ஹுசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மம்நூன் ஹுசேன்
ممنون حسین
மம்நூன் ஹுசைன் (2014)
12வது பாக்கிஸ்தான் அதிபர்
பதவியில்
8 செப்டம்பர் 2013
Succeedingஆசிஃப் அலி சர்தாரி
சிந்து மாகாண ஆளுநர்
பதவியில்
1999–1999
முன்னையவர்மொய்னுதீன் ஹைதர்
பின்னவர்அசிம் தாவுத்பொடா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாகிஸ்தான் முஸ்லீம் லீக்

மம்நூன் ஹுசைன் பாகிஸ்தானின் 12 ஆவது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் உள்ள ஆக்ராவில் 1940 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] இவர் இந்திய முஸ்லீம் வம்சாவழியைச் சேர்ந்தவர். பின்னர் கறாச்சியில் குடியேறினார். இவர் சிந்து மாகாண ஆளுனராகவும் பணியாற்றியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "India-born Mamnoon Hussain elected Pakistan President". The Hindu. சூலை 30, 2013. பார்க்கப்பட்ட நாள் சூலை 30, 2013.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்நூன்_ஹுசைன்&oldid=3361020" இலிருந்து மீள்விக்கப்பட்டது