மம்தா மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மம்தா மருத்துவக் கல்லூரி
Mamata Medical College
మమత మెడికల్ కాలేజ్
வகைமருத்துவக் கல்லூரி
உருவாக்கம்1992 (1992)
நிறுவுனர்சிறீ புவாட நாகேசுவர ராவ்
அமைவிடம்
மம்தா மருத்துவக் கல்லூரி சாலை, காவலர் வீட்டுவசதி வாரியம், நேதாஜி நகர், ரஹீம் பாக்
,
கம்மம்
, ,
507002
,
இந்தியா

{17°14′34″N 80°10′03″E / 17.2428042°N 80.1675623°E / 17.2428042; 80.1675623
வளாகம்நகரம்
இணையதளம்{{URL|example.com|optional display text}}
மம்தா மருத்துவக் கல்லூரி is located in தெலங்காணா
மம்தா மருத்துவக் கல்லூரி
Location in தெலங்காணா
மம்தா மருத்துவக் கல்லூரி is located in இந்தியா
மம்தா மருத்துவக் கல்லூரி
மம்தா மருத்துவக் கல்லூரி (இந்தியா)

மம்தா மருத்துவக் கல்லூரி (Mamata Medical College) என்பது தெலங்காணா மாநிலம் கம்மத்தின் அமைந்துள்ள உள்ள மம்தா பொது மருத்துவமனை என்ற போதனா மருத்துவமனையைக் கொண்ட ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி ஆகும். இது தெலங்காணாவில் உள்ள கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2][3][4][5]

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி கம்மம் மாவட்டத்தின் கம்மம் நகரின் சுழற்சங்க நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

துறைகள்[தொகு]

  • பொது மருத்துவம்
  • குழந்தை மருத்துவம்
  • கதிர்வீச்சு-நோயறிதல்
  • காசநோய் & மார்பு
  • தோல் & பாலின நோய்
  • மனநல மருத்துவம்
  • பொது அறுவை சிகிச்சை
  • எலும்பியல்
  • கண் மருத்துவம்
  • கண், மூக்கு, தொண்டை
  • மகப்பேறியல் & பெண்ணோயியல்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Doctors should maintain professional ethics: V-C – ANDHRA PRADESH". The Hindu. 2011-01-08. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
  2. "Students exhorted to be role models – Tirupati". The Hindu. 2011-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
  3. "Mamata College wins basketball title – SPORT". The Hindu. 2013-03-26. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
  4. "Serve primary healthcare needs, adopt modern tech, medicos told – ANDHRA PRADESH". The Hindu. 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
  5. "Medicos to fight Aids". The Times of India. 2002-11-14. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.

வெளி இணைப்புகள்[தொகு]