மனோஜ் காந்தி தேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் காந்தி தேப்
Manoj Kanti Deb
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்ச
பதவியில் உள்ளார்
பதவியில்
9 மார்ச்சு 2018
அமைச்சர்பிப்லப் குமார் தேவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மனோஜ் காந்தி தேப்

திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
மந்திரி சபைதிரிபுரா அரசு

மனோஜ் காந்தி தேப் (Manoj Kanti Deb) திரிபுராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உணவு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சராக முன்பு பணியாற்றினார். தற்பொழுது மாணிக் சாகாவின் அமைச்சகத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி 2017-ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[1][2] தேப் கமால்பூர் தொகுதியில் இந்திய பொதுவுடமை கட்சியின் வேட்பாளர் பிஜோய் லக்ஷ்மி சிங்காவை 2,959 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Congress MLA Manoj Kanti Deb joins BJP - the Financial Express". 7 September 2017.
  2. "Former Tripura Congress MLA Manoj Kanti Deb Joins BJP » Northeast Today". 8 September 2017.
  3. "Constituencywise-All Candidates".
  4. "Manoj Kanti Deb(Bharatiya Janata Party(BJP)):Constituency- KAMALPUR(DHALAI) - Affidavit Information of Candidate".
  5. "Manoj Kanti Deb - KAMALPUR - Tripura - All India Politics".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_காந்தி_தேப்&oldid=3816466" இலிருந்து மீள்விக்கப்பட்டது