மனைவியே மனிதனின் மாணிக்கம்
தோற்றம்
| மனைவியே மனிதனின் மாணிக்கம் | |
|---|---|
| இயக்கம் | கே. வேம்பு |
| தயாரிப்பு | கே. மதனகோபால் கே. எம். டி. வி. என். பிக்சர்ஸ் |
| கதை | கதை ராஜகோபால் |
| இசை | எச். ஹனுமந்தராவ் மருதகாசி |
| நடிப்பு | பாலாஜி நாகைய்யா பண்டரிபாய் ஈ. வி. சரோஜா வி. எஸ். ராகவன் |
| வெளியீடு | சூலை 31, 1959 |
| நீளம் | 15052 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மனைவியே மனிதனின் மாணிக்கம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, நாகைய்யா, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Manaiviyey Manithanin Manickam (1959), ராண்டார் கை, தி இந்து, நவம்பர் 29, 2014