மத்திய மாகாணம் (கென்யா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மத்திய மாகாணம்
Mkoa wa Kati
மாகாணம்
கென்யாவில்
கென்யாவில்
ஆள்கூறுகள்: 0°45′S 37°0′E / 0.750°S 37.000°E / -0.750; 37.000ஆள்கூறுகள்: 0°45′S 37°0′E / 0.750°S 37.000°E / -0.750; 37.000
நாடு கென்யா
உள்ளாட்சி அமைப்புகள்:5
தலைநகரம்நையிரி
பரப்பளவு
 • மொத்தம்11,449.1 km2 (4,420.5 sq mi)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்43,83,743
 • அடர்த்தி380/km2 (990/sq mi)
நேர வலயம்EAT (ஒசநே+3)
கென்யா வரைபடம்

மத்திய மாகாணம் (Kati) கென்யா நாட்டின் மாகாணங்களில் ஒன்றாக 2013 ஆம் ஆண்டு வரையில் இருந்தது. இது 13,191 km2 (5,093 sq mi) பரப்பளவை கொண்டது மேலும் நைரோபிக்கு வடக்கேயும், கென்யா மலைக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. இம் மாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,383,743 பேர் வசிக்கின்றனர்.[1]. மத்திய மாகாணத்தின் தலைநகரம் நையிரி ஆகும். மத்திய மாகாணம் கிகுயூ மக்களின் மூதாதையர்கள் உருவான இடமாக கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kenya Census 2009". Kenya Bureau of Statistics (August 28, 2009). மூல முகவரியிலிருந்து August 10, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 22, 2011.
  2. "Gikuyu Origins | Gikuyu Architecture". Mukuyu.wordpress.com (2008-11-13). பார்த்த நாள் 2015-11-13.