மத்திய புளோரிடா அறுவடையும் வேர்க்கடலைத் திருவிழாவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்திய புளோரிடா அறுவடை மற்றும் வேர்க்கடலை திருவிழா (Central Florida Peanut Festival) என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் நிலக்கடலையைக் கொண்டாடும் ஒரு கலாச்சார மற்றும் வரலாற்று நிகழ்வாகும். 1989 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

புளோரிடாவின் வில்லிசுடன் நகரில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு 32வது ஆண்டு விழாவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கோவிட்-19 தொற்றுநோயால் அது 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]