உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய நிக்கோபார் குழி விரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய நிக்கோபார் குழிவிரியன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வைப்பரிடே
பேரினம்:
திரிமெரேசுரசு
இனம்:
தி. முட்டாபிலிசு
இருசொற் பெயரீடு
திரிமெரேசுரசு முட்டாபிலிசு
இசுடோலிகா, 1870

மத்திய நிக்கோபார் குழி விரியன் எனும் திரிமெரேசுரசு முட்டாபிலிசு (Trimeresurus mutabilis) என்பது இந்தியாவின் மத்திய நிக்கோபார் தீவில் காணப்படும் அகணிய உயிரி. ஒரு நச்சு பாம்பு வகையான குழி விரியன் சிற்றினமாகும்.[1] மத்திய நிக்கோபார் குழி விரியன், மத்திய நிக்கோபார் மூங்கில் குழி விரியன் என்றும் அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Trimeresurus mutabilis at the Reptarium.cz Reptile Database. Accessed 2 February 2017.