மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் என்பது (Central Glass and Ceramic Research Institute)(சி.ஜி.சி.ஆர்.) கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட தேசிய ஆராய்ச்சி நிறுவனமாகும். இது இந்தியாவின்அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசு ஆய்வு நிறுவனமாகும். 1950இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கண்ணாடி, மட்பாண்டங்கள், மைக்கா, உள்ளிட்ட பொருட்கள் குறித்த ஆய்வில் கவனம் செலுத்துகிறது.