மதுரை அனைத்துலக ஆவணப்பட குறும்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை அனைத்துலக ஆவணப்பட குறும்பட விழா என்பது 1998ம் ஆண்டு முதல் மதுரையில் ஒழுங்குசெய்யப்படும் ஒரு விழா ஆகும். இதில் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து உருவாக்கப்படும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த விழாவின் இயக்குநராக புஷ்பம் ராமலிங்கம் அமுதன் தற்போது (2014) செயற்படுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Short film fest". hindu.com. தி இந்து. 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.

வெளி இணைப்புகள்[தொகு]