மதனகாமராஜன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மதன காமராஜன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. என். ராவ் |
தயாரிப்பு | அம்ரிதம் டாக்கீஸ் ஜெமினி ஸ்டூடியோஸ் |
கதை | கதை பி. எஸ். இராமையா |
இசை | எம். டி. பார்த்தசாரதி எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | வி. வி. சடகோபன் என். கிருஷ்ணமூர்த்தி கொத்தமங்கலம் சுப்பு எம். ஆர். சாந்தம் டி. எஸ். துரைராஜ் கே. எல். வி. வசந்தா எம். வி. ராஜம்மா கே. ஆர். செல்லம் எம். எஸ். சுந்தரிபாய் |
ஒளிப்பதிவு | ஆதி எம். இராநி |
வெளியீடு | நவம்பர் 28, 1941 |
ஓட்டம் | . |
நீளம் | 17907 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதன காமராஜன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். இராமையா எழுதி, பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், என். கிருஷ்ணமூர்த்தி, கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.