மண்டையோட்டுச் செதில்கள்
தோற்றம்

மண்டையோட்டுச் செதில்கள் (Parietal scales) என்பது பாம்பின் தலையில் அமைந்துள்ள செதில்கள் ஆகும். இதில் மண்டையின் முன்னெலும்பினை பின்புற எலும்புகளின் இணைக்கிறது.[1] இந்த தட்டு போன்ற செதில்கள் மனிதர்களில் மண்டை ஓட்டின் கூரை மற்றும் பக்கங்களை உருவாக்கும் மண்டையோட்டு எலும்பிலிருந்து இவற்றின் பெயரைப் பெற்றன.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roscoe, Eric. "Shedding the Uncertainty: How to Identify Snake Sheds". Madison Area Herpetological Society. Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 23 March 2023.