மணிப்பூர் தவளை
தோற்றம்
| மணிப்பூர் தவளை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | யூ. கோசி |
| இருசொற் பெயரீடு | |
| யூப்லிக்டிசு கோசி சந்தா, 1991 | |
| வேறு பெயர்கள் | |
|
ராணா கோசி சந்தா, 1991 | |
யூப்லிக்டிசு கோசி (Euphlyctis ghoshi) என்பது மணிப்பூர் தவளை, கோசித் தவளை என அறியப்படுகிறது. இது இந்தியாவின் மணிப்பூரில் காணப்படும் தவளைச் சிற்றினமாகும். இது மணிப்பூரின் குகேர்க் வனப்பகுதியில் உள்ள அகணிய உயிரியாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dutta, Sushil; Ohler, Annemarie; Sengupta, Saibal; Bordoloi, Sabitry (2004). "Euphlyctis ghoshi". IUCN Red List of Threatened Species 2004: e.T58262A11758588. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58262A11758588.en. https://www.iucnredlist.org/species/58262/11758588. பார்த்த நாள்: 3 January 2018.
- ↑ Frost, Darrel R. (2013). "Euphlyctis ghoshi (Chanda, 1991)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Retrieved 16 November 2013.