மணாளனே மங்கையின் பாக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணாளனே மங்கையின் பாக்கியம்
இயக்கம்வேதாந்த ராகவைய்யா
தயாரிப்புஆதி நாராயண ராவ்
அஞ்சலி பிக்சர்ஸ்
இசைஆதி நாராயண ராவ்
நடிப்புஜெமினி கணேசன்
டி. எஸ். துரைராஜ்
எஸ். வி. சுப்பைய்யா
எஸ். வி. சுப்பைய்யா
கருணாநிதி
அஞ்சலி தேவி
ராஜசுலோச்சனா
கிரிஜா
ஈ. வி. சரோஜா
சூர்யகலா
வெளியீடுமே 24, 1957
நீளம்18981 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணாளனே மங்கையின் பாக்கியம் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Manalane Mangayin Bhagyam