மஞ்சு பாக்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சு பாக்மர்
இராசத்தான் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 திசம்பர் 2023
ஆளுநர்கல்ராஜ் மிஸ்ரா
முதலமைச்சர்பஜன்லால் சர்மா
இராசத்தான் அமைச்சர்
  • பொதுப்பணித்துறை
  • மகளிர் & குழந்தைகள் மேம்பாடு
  • குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல்
முன்னையவர்மம்தா பூபேசு
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
3 திசம்பர் 2023
முன்னையவர்மஞ்சு மேக்வால்
தொகுதிஜெயல்
பதவியில்
11 திசம்பர் 2013 – 10 திசம்பர் 2018
பின்னவர்மஞ்சு மேக்வால்
தொகுதிஜெயல்]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஏப்ரல் 1970 (1970-04-03) (அகவை 54)
பியாவர், அஜ்மீர் மாவட்டம், India
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்உருகா ராம் பன்வார்
பிள்ளைகள்2
பெற்றோர்(s)விசான் லால் பாக்மர் சிங் (தந்தை)
குலாப் தேவி பாக்மர் (தாய்)
கல்விஇளம் வணிகவியல்
முனைவர்
இளங்கலைச் சட்டம் &. முதுகலைச் சட்டம்
முது நிலை பட்டயம், மனித உரிமைகள்
முன்னாள் கல்லூரிமகாரிசி தயானந்த் சரசுவதி பல்கலைக்கழகம் & மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகம்
வேலைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)
தொழில்பேராசிரியர்
Rajasthan Assembly

மஞ்சு பாக்மர் (Manju Baghmar-பிறப்பு 03 ஏப்ரல் 1970) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது இராசத்தான் அரசாங்கத்தில் பொதுப்பணித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். இவர் ஜெயல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 14 மற்றும் 16ஆவது இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, இவர் ஜெயல் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரான மஞ்சு தேவியை 1565 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jayal Assembly Election Results 2023 Highlights: BJP's Dr. Manju Baghmar with 70468 defeats INC's Dr. Manju Devi". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-31.
  2. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_பாக்மர்&oldid=3905518" இலிருந்து மீள்விக்கப்பட்டது