மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மஞ்சள் கன்னச் சிட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. spilonotus
இருசொற் பெயரீடு
Parus spilonotus
Bonaparte, 1850

மஞ்சள் கன்னப் பட்டாணிக் குருவி (yellow-cheeked tit) என்பது பட்டாணிக் குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை வங்கதேசம், பூட்டான், சீனா, ஆங்காங், இந்தியா, லாவோஸ், பர்மா, நேபாளம், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இபபறவை சற்று மெல்லிய கறுப்பும், வெள்ளையும் கலந்த நிறத்திலும் வயிற்றுப் புறத்திலும், கன்னப்பகுதியிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Parus spilonotus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)