மக்பூபூல் கரீம்
மக்பூபூல் கரீம் | ||
துடுப்பாட்ட நடை | தெரியப்படவில்லை | |
பந்துவீச்சு நடை | தெரியப்படவில்லை | |
முதல் | ஏ-தர | |
ஆட்டங்கள் | நான்கு | ஏழு |
ஓட்டங்கள் | 53 | 282 |
துடுப்பாட்ட சராசரி | 7.57 | 40.28 |
100கள்/50கள் | -/- | 1/1 |
அதிக ஓட்டங்கள் | 27 | 145 |
பந்து வீச்சுகள் | 0 | 37 |
இலக்குகள் | 0 | 2 |
பந்துவீச்சு சராசரி | - | 15.50 |
சுற்றில் ஐந்து இலக்குகள் | - | - |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | - | - |
சிறந்த பந்துவீச்சு | - | 2/17 |
பிடிகள்/ஸ்டம்புகள் | 4/- | 2/- |
Debut: 14 December, 2003 |
மக்பூபூல் கரீம் (Mahbubul Karim), (பிறப்பு: மே 10, 1986) வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். மக்பூப்-உல்-கரீம் என்றும் அழைக்கப்படும் இவர் சில சமயங்களில் மிது என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.[1][2] 1986இல் சிட்டகொங் நகரில் பிறந்தர்.[1]
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு அ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். மொத்தம் 43 முதல் தர மற்றும் 51 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[1]
இவர் 2003/04 இல் சிட்டகாங் பிரிவுக்காக அறிமுகமானார். பின்னர், 2017/18 வரை விளையாடினார். 2008 இல் டாக்கா வாரியர்ஸ் அணிக்காக எட்டு இந்தியத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Mahbubul Karim, ESPNcricinfo. Retrieved 2019-06-29.
- ↑ 2.0 2.1 Mahbubul Karim, CricketArchive. Retrieved 2019-06-29.