மகேஸ்வரி
Appearance
மகேஸ்வரி | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | டி. ஆர். ரகுநாத் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
கதை | திரைக்கதை / கதை டி. ஆர். ரகுநாத் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஏ. தங்கவேலு ஏ. கருணாநிதி ஓ. ஏ. கே. தேவர் சாவித்திரி எம். என். ராஜம் பி. தனம் டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | நவம்பர் 13, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 15954 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகேஸ்வரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி[1] கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ ராண்டார் கை (4 ஏப்ரல் 2015). "Maheswari (1955)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/maheswari-1955/article7067989.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016.